ROJA Serial | Episode 603 | 31th July 2020 | Priyanka | SibbuSuryan | SunTV Serial |Saregama TVShows බාගන්න

ඔබේ මිතුරන්ට යවන්න
එකතු කරන්න
  • 2020 ජූලි 31

  • Watch today episode of Roja Serial: SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates. Watch the Roja serial episode telecast exclusively only on SunTV. Crew: Cast – Priyanka, SibbuSuryan, Rajesh, Vadivukarasi, Gayathri, Shiva, Venkat, Smriti, Kavithalaya Krishnan, Shanthi Anand, Viveen, Devanand, Ramya, K. Natraj, Dr. Sharmila, Manohar, Sowmiya, Sathish, Shamili, Girish, Suseendhar, Shoba Rani, Swetha, Ansari, Dubbing Janaki, SVS Kumar, Anand, Ganesh, Sumathi Shree. Director – V. Sadhasivam Senior Vice President – B.R. Vijayalakshmi Creative Head – Prince Cameraman – Parthiba Krishna Story – Saregama Screenplay – V. Padmavathy Dialogue - Guru Sampath Music - Raviragav Lyricist - Arun Bharathy Title Song Singer - M.M. Manasi Editor - K. Shankar Creative Team - K. Shanmugam For More Latest Updates: Subscribe to: http://www.youtube.com/saregamatvshow... Follow us on: https://twitter.com/saregamaglobal Like us on: https://www.facebook.com/saregama Visit our website: http://www.saregama.com #RojaSerial #SaregamaTvshowsTamil #SunTVSerials

අදහස්

  • Maheshwari Kps
    Maheshwari Kps සති 1කට පෙර

    கல்பனா அம்மாவுக்கு தான் பெஸ்ட் மருமகள் விருது கிடைக்கனும் என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க

  • Jeyasri Venkat
    Jeyasri Venkat දින 6කට පෙර

    ஒரு நல்ல புருஷனா ஒரே ஒரு நாள் தான் பொண்டாட்டிய அழ வைக்கணும் அதுவும் அவன் செத்த அன்னிக்கு தான்... அருமையான வசனம்

  • Sudha Senthil
    Sudha Senthil දින 6කට පෙර

    அர்ஜுன் சார் பேசினது யாருக்கெல்லாம் பிடித்திருந்தது

  • HARISH SURESH
    HARISH SURESH දින 6කට පෙර

    நம்மள நேசித்த முதல் ஜீவனும்

  • kanthu rao
    kanthu rao දින 6කට පෙර

    அனுவை விட்டை விட்டு தொரத்தனும் னு நினைக்கிரவன் மட்டும் ‌like and comment பன்னுங்க நன்பர்களே. இல்லை ந ரோஜா அர்ஜுன் விட்டுள யாரையும் சந்தோஷமாக இருக்க விடமாட்டாங்க அந்த அனு. அது மட்டும் இல்ல ரோஜா தான் உன்மையான வாரிசு னு ‌எல்லாரூக்குமே தேரிய ‌வரனும்.

  • j Aasif
    j Aasif සති 1කට පෙර

    அர்ஜுன் வசனம் பேச்சு அருமையான வார்த்தைகள்

  • Joyful Home
    Joyful Home දින 6කට පෙර

    எப்பயும் போல கல்பனா அம்மா நடிப்பு பிரமாதம் சூப்பர்...

  • arjun kumar
    arjun kumar දින 6කට පෙර

    இன்று நாடாகம் கால்ப்பன அம்மா சின் நல்லா இருந்தது அர்ஜுன் சின் மாரனா மாஸ்

  • Naveen Kumar
    Naveen Kumar දින 6කට පෙර

    அர்ஜூன் சொன்னது சரிதான் கொரங்கு கிட்ட பூமாலை கிடைச்சதுனு சொன்னது

  • Kisho Sabitha
    Kisho Sabitha දින 6කට පෙර

    அய்யோ சூப்பர் எனக்கு ரொம்ப சந்தோஷம் உங்களுக்கு ?????

  • Roja Roja
    Roja Roja සති 1කට පෙර

    கல்பனா அம்மா கிடைத்ததில் யார் யாருக்கு சந்தோஷம் எனக்கு மிகவும் சந்தோஷம் கல்பனா நல்லவங்க

  • Dikshan Dikshan
    Dikshan Dikshan දින 6කට පෙර

    கல்பனா அம்மாவின் வார்த்தை கண்கலங்க வைக்கிறது அர்ஜுன் ஆக்‌ஷன் செம ரோஜாவை சொல்லவே வேண்டம் மிகவும் அருமை

  • Ibrahim Abdul
    Ibrahim Abdul දින 6කට පෙර (සංස්කරණය කළ)

    கல்பனா அம்மா உங்க நடிப்பு வேற லெவல்

  • Gnanavel Vel
    Gnanavel Vel දින 6කට පෙර

    அம்மா பிள்ளைங்க பாசம் நா அர்ஜுன் அஸ்வின் கல்பனா மாதிரி தா இருக்கனும் 😍😍😍

  • Kharthy Yanee
    Kharthy Yanee දින 6කට පෙර (සංස්කරණය කළ)

    The dubbing artist voice for arjun suits him well... And I like the bgm for this serial as well

  • Deva raj
    Deva raj සති 1කට පෙර

    இந்த உலகத்தில் பொய் பேசுபவர்களுக்கு தான் மதிப்பு அதிகம் உண்மை பேசுபவர்களுக்கு அவமானம் மட்டுமே கல்பனா அம்மா சொன்னது சரிதான்

  • sumathi munees
    sumathi munees දින 6කට පෙර

    True words.... பொய் பேசுறவங்களுத்தான் இங்க மதிப்பு அதிகம். உண்மை பேசுரவங்களுக்கு எப்பவுமே மதிப்பு கம்மி தான்.

  • Dhanu dhanu
    Dhanu dhanu දින 6කට පෙර

    அனுவீட்டவிட்டுவெரடுனும்நினைகிரவங்க

  • Magdalin Mary
    Magdalin Mary දින 6කට පෙර

    அனுவுக்கு அடி விழுந்திருந்தா நல்லா இருக்கும்

  • Seetha Kannan
    Seetha Kannan දින 6කට පෙර

    சீரீயல் னா அது ரோஜா தான் இன்று அர்ச்சுன் கல்பனா அம்மா ஆக்டீங் சூப்பர் ரோ சூப்பர்