Karnan Title & Making Video | Dhanush | Mari Selvaraj | Kalaippuli S Thanu | Santhosh Narayanan බාගන්න

ඔබේ මිතුරන්ට යවන්න
එකතු කරන්න
  • 2020 ජූලි 28

  • 'மாரி செல்வராஜ்' இயக்கத்தில் 'கலைப்புலி தாணு' அவர்களின் தயாரிப்பில் 'தனுஷ்' நடித்துள்ள; 'கர்ணன்' திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ. Presenting the most awaited Making & Title Reveal video of Dhanush starrer Karnan, Produced by Kalaippuli S Thanu, Directed by Mari Selvaraj, Music by Santhosh Narayanan. #HappyBirthdayDhanush #Karnan #Dhanush #KarnanTitleLook #KarnanTitleMaking #KarnanFirstLook #MariSelvaraj #SantoshNarayanan #KalaipuliSThanu Click here to watch: Asuran - Yen Minukki Video Song - https://youtu.be/F3f0AkIwrP0 Asuran - Ellu Vaya Pookalaye Video Song - https://youtu.be/iJfpY7QzqPo Asuran - Kannazhagu Rathiname Video Song - https://youtu.be/EjT69U1B3T0 Asuran - Original Sound Track - https://youtu.be/voqfghbbfPg For more updates follow us: Like us on Facebook for more updates - https://www.facebook.com/vcreationsof... Follow us on twitter for more updates - https://twitter.com/theVcreations Happy Watching!

අදහස්

  • SAMRAT JOTHIMANI
    SAMRAT JOTHIMANI මාස 2කට පෙර

    கொரனா பாதிப்பினால் தென்மாவட்டத்தில் கோவில் கொடை விழா எல்லாம் ரத்து.இந்த ராஜ மேளம் இசை எங்கள் கொடை விழாவை கண் முன்னே கொண்டு வருகிறது

  • Elam bharathi
    Elam bharathi මාස 1කට පෙර

    அசுரன்க்கு கதறுன மாறி இந்த படத்துக்கு இனி எத்தனை பேர் கதற போரானுங்களோ 😂😂😂 காத்திருப்போம் 😎😎😎

  • eshwaran v
    eshwaran v මාස 1කට පෙර

    #கர்ணன்

  • karthikn chembaby
    karthikn chembaby මාස 1කට පෙර

    ஒருவனின் வலியை பதிவு செய்யும் போது ஏற்றுக்கொள்ள முடியாது என்றாலும், ஏளனம் செய்யாதீர், வலியை உணர்ந்தவனுக்கே அதன் ஆழம் புரியும்...,

  • Deepan Deepan
    Deepan Deepan මාස 1කට පෙර (සංස්කරණය කළ)

    இது ஒட்டுமொத்த தமிழகத்தின் இசை....

  • Krishna Moorthy Thala M
    Krishna Moorthy Thala M මාස 2කට පෙර (සංස්කරණය කළ)

    ஒரு திரைப்படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்த்தும் அருமையான வீடியோ !!! ❤🔥

  • Krazy Kumar
    Krazy Kumar මාස 1කට පෙර

    திருநெல்வேலி மாயாண்டி சுடலை மாடசாமி அய்யாவின் சாமக்கொடை நையான்டி மேளம்....🙏🏻

  • Sarankumar Sarankumar
    Sarankumar Sarankumar මාස 1කට පෙර

    இது சாதாரண திரைப்படம் இல்லாமல் ஒரு சரித்திர திரைப்படமாக வாழ்த்துகள்...🔥🔥🔥

  • ganesh raja
    ganesh raja මාස 1කට පෙර

    ப்பா மாஸ் மியூசிக் .தென் மாவட்டங்களில் இந்த இசைக்கு ஆடாத சாமியும் மனுசனும் இல்ல. Thanks for recreating the aura of south music ராராராராஜ மேமேமேளம்

  • marikkalai sangili
    marikkalai sangili මාස 1කට පෙර

    தனுஷ் +சந்தோஷ் நாராயண் +மாரி செல்வராஜ் 👌👌👌👌👌👌👌I'm waiting, 💕 💖💖💖

  • sh bhasith
    sh bhasith මාස 2කට පෙර (සංස්කරණය කළ)

    அங்குட்டு ரகிட ரகிட..... இங்குட்டு திருநெல்வேலி மேளம்.......சந்தோஷ் நாராயணன் லெவல்👌👌💥💥💥💥💥

  • Venkadesh S
    Venkadesh S මාස 1කට පෙර (සංස්කරණය කළ)

    சுடலைமாடசுவாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருநெல்வேலி தூத்துக்குடி 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • Mohan gk
    Mohan gk මාස 1කට පෙර

    அடுத்த வெற்றிமாறன்... மாரி செல்வராஜ்..

  • Ravi Kumar
    Ravi Kumar මාස 1කට පෙර

    அடி பணிவோம்...ஆனா அடிச்ச பணியா மாட்டோம்... கர்ணன்...

  • Sakthivel S
    Sakthivel S මාස 1කට පෙර

    Bgm என்னய்யா சந்தோஷ் வேற லெவல்ல இருக்கு ❤️❤️❤️❤️❤️

  • neethi alagan
    neethi alagan මාස 2කට පෙර

    கர்ணன் கொடுப்பவன் அல்ல உரிமையை கேட்பவன்

  • B M
    B M මාස 1කට පෙර

    ஒரு கிராமம் முழுவதும் கதை என்றால் வடக்கு, தெற்கு, மேல, கீழ தெரு என்று எவ்ளோ உண்மை சம்பவம் வர போகுது என்று திருநெல்வேலி தென்காசி மாவட்ட காரனாக நன்றாக புரிகிறது ஆவலுடன் காத்திருக்கிறோம்

  • Mani Saraa
    Mani Saraa මාස 1කට පෙර

    மாரி கொரானாவால கொடை குடுக்காமா நம் மண்ணின் இசையை கேட்கமுடியாம இருந்தது அத நீ தீர்த்து வச்சிட்ட நன்றி உடம்பு சிலிர்க்குது

  • g. vijay
    g. vijay මාස 1කට පෙර

    மாரி செல்வராஜ் , தனுஷ் மேல அதீத நம்பிக்கை இருக்கு

  • Arafath araba
    Arafath araba මාස 1කට පෙර

    I think Karnan movie will get national award ! 🤔 Dhanush acting 🔥